ஆடி 18 ஆம் பெருக்கு தினத்தை முன்னிட்டு தாய்மாமன் தின பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த விழாவில் பங்கேற்ற தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்ற எம்பிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது