கம்பம் பழைய பஸ் நிலையம் அருகே ஏ ஒன் ஷாப்பிங் ஷோரூம் திறப்பு விழா தேனி மாவட்டம் கம்பம் பழைய பஸ் நிலையம் கீழ்புறம் ஏ ஒன் ஷாப்பிங் வணிக நிறுவன திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த வணிக நிறுவனத்தை அதன் உரிமையாளர் இராமகிருஷ்ணன் தலைமை வகித்து ரிப்பன் வெட்டி நிறுவனத்தை திறந்து வைத்தார் இந்த வணிக நிறுவனத்தில் விளையாட்டு பொருட்கள் ஸ்டேஷனரி கோல்ட் கவரிங் பேன்சி மற்றும் கிப்ட் போன்ற பொருள்கள் நியாயமான நிர்ணயிக்கப்பட்ட குறைந்த விலையில் கிடைக்கிறது
மேலும் இன்று ஆடி 18 ஆம் பெருக்கை முன்னிட்டும் வணிக நிறுவனம் திறப்பு விழாவை முன்னிட்டும் இங்கு வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் குறைந்தபட்ச சிறப்பு தள்ளுபடி வழங்கி வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தினார்கள்.
இந்த நிறுவனத்தில் கவரிங் வளையல்கள் ரூபாய் 100 மட்டுமே மேலும் 1000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அழகிய தரமான சில்வர் வாட்டர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டது. வணிக நிறுவன திறப்பு விழாவில் பங்கேற்ற வணிக நிறுவன உரிமையாளர் இராமகிருஷ்ணன் கூறும்போது எங்கள் நிறுவனத்திற்கு வரும் வியாபாரிகளுக்கு அனைத்து பொருட்களும் மொத்த விலைக்கே குறைந்த விலையில் கிடைக்கும் நாங்கள் விற்பனை செய்யும் அனைத்து பொருட்களும் வரும் வாடிக்கையாளருக்கு தரமாக கிடைப்பதற்கு உயர்தர பொருட்களை நாங்கள் விற்பனை செய்கிறோம் மேலும் இந்த மாதம் முழுக்க ஆடி அதிரடி சிறப்பு தள்ளுபடி ஆக அனைத்து பொருட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் கம்பம் நகர மக்கள் எங்கள் வணிக நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டுகிறோம் இவ்வாறு அவர் கூறினார் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர்கள் கனிவுடன் உபசரித்தனர்.