திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக விசிக கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான
தொல்.திருமாவளவனின் அக்கா பானுமதியின் 4ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வின் தலைமையாக நகர பொருளாளர்
தமிழண்ணன் மற்றும் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்
திருவளவன்,மாவட்ட பொருளாளர் திருமாறன்
மண்டல செயலாளர் ஜலால் முகமது
மாவட்ட துணை செயலாளர் பாவேந்தன் மாவட்ட செய்தி தொடர்பாளர் பொதினிவளவன் மாவட்ட அமைப்பாளர் வாஞ்சிநாதன் மற்றும் பழனி வழக்கறிஞர்கள் சங்க செயலாளர்
கலை எழில்வாணன்,வழக்கறிஞர்.குமாரசாமி,மற்றும் அன்பழகன், மில்லர் மண்டேலா, மணிகண்டன்,
பெரியார்மணி மூர்த்தி,கார்த்திக்வளவன், கார்த்தி, இளந்திரையன், செந்தமிழன்,சபிக்ராஜா,தளபதி வள்ளி,முத்து,கன்னிமுத்து, காளிமுத்து,ஆனந்தன், மோகன் தாஸ், வழக்கறிஞர் கருப்புச்சாமி மற்றும் பாலசுப்பிரமணி, தேன்மணிபிரபு,ஆட்டோமணி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகளான நகரச் செயலாளர்
முத்து விஜயன் மேற்கு மண்டல மாவட்ட தலைவர் வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தம், இளைஞர் காங்கிரஸ் நேரு
பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன்
மாவீரர், செல்வம், மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி
மாவட்ட செயலாளர் சிவாஹாசன்,
மாவட்டத் துணை செயலாளர் திருநாவுக்கரசு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அக்கா பானுமதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்..