தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாள நத்தம் சமுதாயம் கூட மண்டபத்தில் மகளுடன் முதல்வர் முகாமில் மடதள்ளி வெங்கடதார அள்ளி தாளநத்தம் கேத்திரெட்டிப்பட்டி ஆகிய ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் முகாமில் பங்கேற்றனர். முகாமினை உதவி கலெக்டர் சஞ்சீவ் குமார் துவக்கி வைத்தார் .
இதில் பட்டா மாற்றம் குடும்ப அட்டை முதியோர் மருத்துவம் காவல் வனத்துறை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது