தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவராக ராஜபாளையத்தை சேர்ந்த நிலக்கிழார் என் எஸ் ஜெகநாத ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிகளின் தமிழ் மாநில காங்கிரஸ் நடவடிக்கைகளை இவர் கவனிப்பார் என்று மாநிலத் தலைவர் ஜி கே வாசன் அறிவித்துள்ளார்.