திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் ஊராட்சி ஒன்றியம் உட்பட்ட பகுதிகளில் கலைஞர் கனவு இல்லம் பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசு ஆணைகளை கழக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்
இந்நிகழ்வில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பழனி சட்டமன்றஉறுப்பினர்ஐ.பி. செந்தில்குமார் திட்ட அலுவலர் திலகவதி மற்றும்
மாவட்ட கழக நிர்வாகிகள், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி ஒன்றிய கழக செயலாளர்கள், ஒன்றிய, பேரூராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், உறுப்பினர்கள், கிளைக் கழக செயலாளர்கள், பயனாளிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டுள்ளனர் .