விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மின் வாரியம் சார்பில் மின்சார ஊழியர்கள் மின்சாரத்தை கையாளுதல், பாதுகாப்பான உபகரணங்களை கொண்டு கையாளுதல் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
உதவி மின் பொறியாளர் (வடக்கு) கணேசன் தலைமையில் மின் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.