திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் S. ஹரி பரந்தாமன்
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த கார்த்திகேயன் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டார் அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கரூர் மாவட்டத்திலிருந்து K. பிரபாகர்.IPS அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்