தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், தஞ்சை பாட்டாளி மக்கள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் அலுவலகத்தில் நிர்வாகிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ரேணுகா கோவிந்தராஜன். மாவட்ட துணை செயலாளர் பாரத். மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் ராஜாராமன்.அறிவு. மாவட்ட இளைஞரணி செயலாளர் முனியாண்டி. நகர இளைஞரணி தலைவர் மனோகரன். ஒன்றிய செயலாளர்கள் வடுவையன். பிரேம்குமார். மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்.