திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் 112வது ஆண்டு விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் முனைவர்.முரளி கலந்து கொண்டு சிறப்பித்தார்.இப்பள்ளியின் தாளாளர்.அருட் பணி.மரியநாதன் சேசு சபை,தலைமைஆசிரியர்.அருட் பணி.ஆரோக்கிய தாஸ் சேசு சபை ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு விளையாட்டு விழாவை துவக்கி வைத்தனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக பள்ளி விழாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றிய அருள் பணி.மரிவளன் சேசு சபை.அதிபர் புனித மரியன்னை கலைமனைகள் . மேலும் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவான குழு பயிற்சி,100 மீ,-U-12/14/17/19/200 மீ. U-17&19 400மீ.U-17 மற்றும் விரைவாக உடை அணிதல் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 100மீ ஓட்ட பந்தயம். முன்னாள் மாணவர்கள் இசை மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினருக்கும் நினைவு பரிசுடன் அருள் பணி பங்கு தந்தையர்கள் பரிசுகளை வழங்கினர்.