தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக V.R. சீனிவாசன் பதவி ஏற்றுக்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி புதிய மாவட்டமாக கடந்த 2019 ஆம் ஆண்டு உதயமானது இதைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் முதல் காவல் கண்காணிப்பாளராக சுகுணா சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்
இதன் பின்னர் காவல் கண்காணிப்பாளர்களாக கிருஷ்ணராஜ், சாம்சங், சுரேஷ்குமார் ஆகியோரை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தின் ஐந்தாவது காவல் கண்காணிப்பாளராக V.R. சீனிவாசன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார் .