நல்லம்பள்ளி தாலுக்கா செய்தியாளர் சிங்காரவேல்
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் டொக்கு போதனல்லி ஊராட்சி பரங்கி மருத்து கொட்டாய் கிராமத்தில் நாகாவதி அணையில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் முழுமையான பணி நிறைவடைந்து இலங்கை தமிழர்கள் அனைவரும் குடியமர்த்தப்பட்டது