ராஜபாளையம் இந்திராநகர் குடியிருப்புவாசிகள் டைம்ஸ்ஆஃப் தமிழ்நாடு தளத்திற்கு நன்றிகள் தெரிவித்தனர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இந்திராநகர் பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு காரணமாக சாக்கடை நீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது மக்கள் அவதி என நமது டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு தளத்தில் செய்தி பதிவு செய்தோம் செய்தியின் எதிரொளியாக நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஆனையாளர் நாகராஜன் உத்திரவின்பேரில் போர்க்கால அடிப்படையில் கால்வாயில் உள்ள அடைப்புகளை சரி செய்தனர் இதனால் அந்த பகுதி குடியிருப்புவாசிகள் நமக்கு தொலைபேசி மூலம் நன்றிகளை தெரிவித்தனர்
நாமும் அதற்கு பதிலாக கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை கொட்டி அடைப்பை ஏற்படுத்தாமல் உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டோம்