முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு ,அரியலூர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள் மற்றும், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், காமராஜர் சிலை முன்பு திரண்டு ,அவரது திரு வுருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தி, பொது
மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
