புதுவை வில்லியனூர் கோட்டைமேடு நான்கு முனை சாலை சந்திப்பில் A I Y F இயக்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கண்ணகி பெண்கள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இயங்கி வரும் கஸ்தூரிபா அரசு பெண்கள் கல்லூரியை அனைத்து பாடப்பிரிவுகளுடன் தனி வளாகத்தில் நடத்திட வேண்டும் மற்றும் வில்லியனூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை தங்கு தடையின்றி நடைபெறுவதை தடுத்திட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.