தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவல், பச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்னாரது நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்,, தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு ராணிஸ்ரீகுமார் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்.ஈ.ராஜா அவர்கள், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன்திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.