பெரம்பலூர் மாவட்டம்
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் வாலிகண்டபுரம் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *