தேனி மாவட்டத்தில் அண்ணா திமுக புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் அண்ணா திமுக ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் கிளைச் செயலாளர் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிகள் தேனி கிழக்கு மாவட்ட அண்ணா திமுக செயலாளர் ஊரு முருக் கோடை ராமர் நிகழ்ச்சியில் பங்கேற்று பங்கேற்ற அனைவருக்கும் அனாதிமுக அடையாள அட்டையை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் அண்ணா திமுக மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அதிமுக பொருளாளர் கூடலூர் சோலைராஜ் நன்றி கூறினார்