தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா பெரிய பிள்ளை வலசை பஞ்சாயத்து விஸ்வநாதபுரத்தை சார்ந்த மாரிமுத்து – கருமாரி இவர்களது மகன் எம். கவின் ஹரிஷ் .மேற்படி விஸ்வநாதபுரத்தை
எம் எம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வரும் எம். கவின் ஹரிஷ் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கக் கூடிய வகையில் டேக்வாண்டோ போட்டியில் தமிழ்நாடு
அளவில் தங்கப் பதக்கத்தையும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
அந்த மணவரை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி (குட்டியப்பா) பொன்னாடை போற்றி ஊர்வலமாக அனுப்பி வைத்தார் இந்த நிகழ்வில் டோக் வான்டோ மாஸ்டர் ஷர்மா, உள்பட பல் உடனிருந்தனர்.