இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றினை மாவட்ட ஆட்சித்தலைவர் .சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் வழங்கி பாராட்டினார்.