தூத்துக்குடி மேயருக்கு போல் பேட்டை சேகரத் தலைவர் பாராட்டு
தூத்துக்குடி
தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் தூத்துக்குடியை 2வது இடங்கமாக அங்கம் வகித்து தேர்ந்தெடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருதை பெற்று பாராட்டு பெற்றார்
இந்த விருதை பெற தூத்துக்குடி மக்களிடம் கனிவோடு நடந்து கொண்டதின் பேரில் பொதுமக்களின் நிறை குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்து சாலைவசதி, குடிநீர் வசதி மரம் நடுதல், கட்டமைப்பு வசதிகள் உட்பட மக்களின் அத்தியாவசிய பணிகளை சிறப்பாக செய்து வரும் நிலையில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலம் போல் பேட்டை சேகரித்தலைவர் லிவிங்ஸ்டன் மேயர் ஜெகன் பெரியசாமிக்கு போல் பேட்டை ஆலயத்தில் கேடயம் வழங்கி சால்வை அணிவித்து கொளரவித்தார். சபை ஊழியர் மனோரஞ்சித், ஆலய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனர்