பெரம்பலூரில் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தியின் சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு கால்நடை அவசர உதவிகளுக்கு 1962 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தகவல்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில், நடமாடும் கால்நடை மருத்துவ சேவையின் ஊர்தியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஓட்டுநர்களிடம் சாவியினை வழங்கினார்.