திருவாரூர் மாவட்டம் செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் நாட்டு நல பணி திட்டத்தின் கீழ் தூய்மை இந்தியா மற்றும் நம்ம ஊரு சூப்பர் என்ற திட்டத்தின் அடிப்படையில் செம்மங்குடி பள்ளியின் NSS மாணவர்கள் சென்று செம்மங்குடி பெருமாள் கோவிலில் தூய்மைப்பணி மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் செம்மங்குடி வரதராஜன் பட்டாச்சாரியார் மற்றும் பள்ளியின் பதிவு எழுத்தர் பாலாஜி நாட்டு நல பணி திட்ட அலுவலர் முருகதாஸ் மற்றும் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
