ராஜபாளையம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் ஒன்று முதல் ஏழு நாட்கள் பக்தி சொற்பொழிவு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மூன்று வேளை அன்னதானமும் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோயிலில் இருந்து விநாயகர் சிலை தயார் செய்யப்பட்டு ஊர்வலமாக ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் திருக்கோவிலை வந்தடைந்தது ராஜபாளையம் மக்களுக்கு இந்த ஆண்டு குரோதி கணபதி மற்றும் மோட்ச கணபதி சறுக்கு விளையாட்டு கணபதி முருகன் ரிக்ஷா லோடு கணபதி கோலாட்ட கணபதி முருகன் மற்றும் மாருதி காரில் அண்ணன் கணபதியும் தம்பி முருகனும் வளம் வந்தார்கள்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நற்பணி மன்ற நண்பர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்கள்