கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் ஆண்டனி சீனியர் செகண்டரி பப்ளிக் ஸ்கூல் மற்றும்டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்துநடத்தும்கண் தான விழிப்புணர்வு பேரணியை விருத்தாசலம் நகர மன்ற தலைவி டாக்டர் சங்கவி முருகதாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் தீபக்சந்த்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
விருத்தாசலம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பல கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை பஸ் நிலையத்தில் இருந்து பாலக்கரை வரை ஆண்டனி சீனியர் செகண்டரி பப்ளிக் ஸ்கூல் மாணவ மாணவிகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.