அரியலூர் மாவட்ட தலைநகரில் பழைய பேருந்து நிலையம் அருகே எல்ஐசியின் 68வது காப்பீட்டு வாரத்தை முன்னிட்டு காப்பீட்டு குறித்த விழிப்புணர்வு கோசம் எழுப்பி எல் ஐ சி முகவர்கள் எல்ஐசி அலுவலர்கள் ஆகியோர் அரியலூர் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எல். ஐ. சி அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்
இதில் ஏராளமான எல்ஐசி அலுவலர்கள் எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்டனர்