தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி 21 வது வார்டில் மற்றும் 9 ஆவது வார்டில் புதிதாக அமைக்கப்பட்ட மின் கோபுர உயர் கோபுர மின் விளக்குகளை நகராட்சி நகர் மன்ற தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் பொது மக்கள் பயன்பாட்டிற்கு பட்டன்களை அமுக்கி திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கா ராஜலட்சுமி பொறியாளர் வி. குணசேகரன் நகராட்சி நகர் மன்ற உறுப்பினரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான எம் சங்கர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்