கோவை REPOSE மெத்தைகள், SUPERTECH இண்டஸ்ட்ரீஸ் இல்லத்திருமண விழாவிற்க்கு நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
REPOSE மெத்தைகள், SUPERTECH இண்டஸ்ட்ரீஸ் இல்லத்திருமண விழா கோவை, கொடிசியா ஹாலில் நடைபெற்றது. இதில் நடிகர் மற்றும் இயக்குனர் பிரபுதேவா கலந்து கொண்டு மணமக்கள் சிவசினேகா-அதித் ஆகியோரை வாழ்த்தினார்,
இதில் மணமகளின் பெற்றோர் Repose நிர்வாக இயக்குநர் பாலசந்திரன்- தனலட்சுமி, மணமகன் பெற்றோர் Supertech நிர்வாக இயக்குநர் செந்தில்குமார்-மோகனாம்பாள் மற்றும் குடும்பத்தினர்கள் ஆகியோர் உடனிருந்தனர்