வாழ்த்து’ தென்னிந்திய நடிகர் சங்க பேரவை கூட்டத்தில்

நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் கருணாஸ், நடிகை ரோகிணி ஆகியோரை குறும்பட இயக்குனரும், நடிகரும்,

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் சந்தித்து கலைத் துறையைப் பற்றி கலந்துரையாடி வாழ்த்துக்கள் பெற்றார்.