தேனி அரசு மருத்துவமனை மருத்துவ மனை கூட்டரங்கில் 563 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூபாய் 52. 25 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி த்தலைவர் ஆர்.வி. ஷ ஜீவனா சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் என் ராமகிருஷ்ணன் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் பெரியகுளம் கே எஸ் சரவணகுமார் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *