தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன் மறைவெய்தியதையடுத்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் – தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் – பிச்சிவிளை சென்று அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *