தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மாநகராட்சிக்குப்பட்ட மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற முகாமினை தொடங்கி வைத்து சிறப்பு ரையாற்றி மனுகளின் மீது தீர்வுகள் கண்டவர்களுக்கு உடனடியாக ஆணைகள் வழங்கினார் மேயர் ஜெகன் பெரியசாமி இந்நிகழ்ச்சியில் மாநாட்டு ஆணையர் மதுபாலன் துணை மேயர் ஜெனிட்டா மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அதிகாரிகளின் கலந்து கொண்டனர்