தென்காசி மாவட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தலைமை வகித்தார் கலந்தாய்வு கூட்டத்தில் அதிகமான தொழிலாளர்கள் சேர்ப்பது பிற மாநில தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்பது , பதிவின் போது கணினியில் உள்ள குறைபாடுகள்,நிலுவையில் உள்ள மனுக்களை குறைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது
இதில் அலுவலக பணியாளர்கள் அனைத்து தொழில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.