தஞ்சாவூர் மாவட்டம்திருச்சி கலைஞர் என்றறொரு காவியம் என்ற நூல் வெளியீட்டு விழாவில் கழக முதன்மை செயல் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பதிபகத்தின் உரிமையாளர் செந்தலை நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு கலைஞர் என்றறொரு காவியம் என்ற நூல் வெளியிட அரிசி திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ விஜயகுமார் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சிறந்த சமூக மக்கள் மருத்துவரான தஞ்சை ஹீலர் எஸ் பாலமுருகனுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருதை அமைச்சர் கரங்களினால் பெற்றுக் கொண்டார்.