கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆவடி செராமிக் ரோட்டில் அமைந்துள்ள பழைய இரும்பு கடையில் திடீர் தீ விபத்து.விருத்தாசலம் மங்கலம்பேட்டையை சேர்ந்ததீயணைப்பு வாகனங்கள் வந்து மிகுந்த சிரமத்துடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்தனர்.