கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுஅவரது திருவுருவச் சிலைக்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் MLA மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார் .

மாநில அம்மா பேரவை செயலாளர் அருள் அழகன் மற்றும் ரவிச்சந்திரன் நகரச் செயலாளர் பி ஆர் சி சந்திரகுமார் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் கலந்துகொண்டுவிழாவினை சிறப்பித்தனர்.


அரசு போக்குவரத்து கழக பணிமனை 1 மற்றும் 2 ல் கொடியேற்றிஇனிப்புகள் மற்றும் ஏழை மக்களுக்கு வேஷ்டி புடவை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *