அரியலூர்
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி, அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், மாவட்டச் செயலாளருமான் தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உடன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், நகரச் செயலாளர் செந்தில்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நா.பிரேம்குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் பாஸ்கர், மகளிரணி ஜீவா அரங்கநாதன் ஒன்றி செயலாளர் செல்வராஜ் பாலசுப்பிரமணியன்உட்பட பலரும் கலந்து கொண்டனர்.