விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செவல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் வயது 43. இவர் திருவள்ளுவர் நகர் மின்வாரிய அலுவலகத்தில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் 3 மணி முதல் இவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் செய்து செல்போன் டவர் மூலம் இவர் காட்டுப்பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ராஜபாளையம் மேற்கு பகுதியில் புல்லுப்பத்தி மலை அடிவாரத்தில் உள்ள மின் மாற்றி டிரான்ஸ்பார்மரில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டே தெரிய வந்தது. பின்னர் ராஜபாளையம் சேத்தூர் ஊரக காவல் நிலையத்தினர் பிரேதத்தை மீட்டு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் பிறந்த ஜெயபிரகாஷுக்கு மனைவியும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். மகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
காட்டுப்பகுதியில் உள்ள மின் மாற்றி டிரான்ஸ்பரத்தில் தூக்கிட்டு மின் பாதை ஆய்வாளர் தற்கொலை!