தமிழகம் முழுவதும் நேற்று முன் தினம் பல்வேறு இடங்களில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில், துணைக் கழகப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி வழிகாட்டுதலின்படிஅரசம்பட்டியில் அதிமுக சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் அண்ணாவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக நாகரசம்பட்டி பேரூராட்சி செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் பிரபாகரன், காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் வடிவேலன், முனிரத்தினம் குணசேகரன், சித்ரா முருகேசன், சுரேந்திரன்,ராமன், சத்தியாபிரியா மஞ்சுநாதன் முருகையன் மற்றும் சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர். நஞ்ஜேகவுடு,சார்பு அமைப்பு ஒன்றிய செயலாளர்கள். ரவிச்சந்திரன், மகேஸ்வரன், நவமணி கோவிந்தராஜ், கணேசன், கண்ணப்பன், கிருபானந்தம் சிவலிங்கம் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்கள். பழனிச்சாமி, பழனியம்மாள்சேட்டு, வேடியப்பன், ஆகியோர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்