தமிழக வெற்றிக் கழக சார்பாக பெருந்தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அரியலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்றது உடன் கழக தோழர்கள் மற்றும் மகளிர் அணி அனைவரும் கலந்து கொண்டனர்
எம்.எஸ்.கார்த்திக், சேகர்,டோனி,பாலா, ராஜா, வெங்கடேசன், பாபு,சரண்,லட்சுமணன், ஆனந்த்,விஜய் குமார், சக்திவேல்,பாலு,மகளிர் அணி சார்பாக
நர்மதா பாலு, மகேஸ்வரி, சுதா,மீனா,பிரியாஆனந்த், பிரியா,மற்றும் கழக தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்