வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் புத்தகத் திருவிழாவில் மதுரை மாவட்ட கலெக்டர் சங்கிதா அவர்களை சந்தித்து கலைத் துறையில் உள்ளவர்களை அறிமுக படுத்தி வைத்து அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

உடன் நடிகர் மீசை மனோகரன், நாகமலை புதுக்கோட்டை செந்தில்குமார், நாகராஜா, விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முதல் பிரிவில் வெற்றி பெற்ற சஞ்சய், முத்து குமாரி, மல்லிகா மற்றும் பலர் உள்ளனர். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.