தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா திமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி கம்பம் நகர செயலாளர்கள் வடக்கு எம் ஆர் கார்த்திகேயன் தெற்கு எம் கணபதி ஆகியோர் தலைமையில் கம்பம் பார்க் திடலில் பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது
தேனி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் டி கே ஐக்கையன் அண்ணா திமுக தலைமை கழக பேச்சாளர் எம் எஸ் கே மல்லன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்
இந்த கூட்டத்தில் அதிமுக தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட வரும் தேனி கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.டி. நாராயணசாமி சின்னமனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எல்லப்பட்டி முருகன் தேனி கிழக்கு ஒன்றிய செயலாளர் தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாடி சேரி ஊராட்சி மன்ற தலைவருமான வி ஆர் தயாளன் உள்பட மாநில நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக அண்ணா திமுக நிர்வாகிகள் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அண்ணா பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது நிறைவில் அம்மா பேரவை மாவட்ட துணைத் தலைவர் ஆர் சுருளி நன்றி உரையாற்றினார்