கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் இந்திய தங்கும் விடுதிகள் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் மாநாடு நடைபெற்றது.
இதில் கூட்டமைப்பின் தலைவரான ஜோஸ்பூர் மகாராஜா கேட்சிங் கலந்துகொண்டு பகுதியில் இந்தியாவின் பழமை மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கவரும் வகையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.