ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உட்கோட்ட காவல் நிலையங்களான.ராஜபாளையம்.வடக்கு.தெற்கு. போக்குவரத்து.அனைத்து மகளிர்.என.4. காவல் நிலையங்கள் உள்ளன.
இது.தவிறசேத்தூர் (ஊரகம்) சுந்தரநாச்சியார்புரம் (ஓ.பி.) தளவாய்புரம்.கேஆர்எம். என உட்கோட்ட காவல்நிலையங்கள் மொத்த.காவல் நிலையங்களில். விபத்து.மணல் திருட்டு.டிடி.கேஸ்.என வாகனங்கள்.பறிமுதல் செய்யப்பட்டு.ஒவ்வொரு காவல் நிலையங்களிலும்.நூற்றுக்கும் மேற்பட்ட. கார்.பைக்.டிராக்டர்.ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள்.கேட்பாரற்று.வீனாகி வருகின்றன.யாரும்.உரிமை கோரி.வராத நிலை காரணமாக.வருடக்கனக்கில் காவல் நிலையங்களில்.
வைக்க இடமில்லாமல் சாலை.ஓரங்களில்.வைக்கப்படும் நிலை.காவல் நிலையங்களுக்கு பெரும் இடையூறாகவும்.கலையிழந்தும் கானப்படுகிறது.ஆகவே.மாவட்ட நிர்வாகம்.கவனத்தில் கொண்டு.இதற்கான தீர்வு.ஏற்படுத்த வேண்டும்.என்பது சமூக ஆர்வலர்களின்.எதிர்பாப்பாக
.உள்ளது