அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக இருந்து வந்தவர் சித்திக் வயது 55இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்து வந்துள்ளார்
சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலம் என்று நேற்று நள்ளிரவு காலமானார்
இறந்து போன காவல் உதவி ஆய்வாளர் சித்திக்பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வெங்கடசமுத்திரம் பகுதியை சார்ந்தவர்இவருக்கு அப்ரோஸ் என்ற மனைவியும்இரண்டு மகன்களும் உள்ளனர் பணியின் போது காவல் உதவியாளர் சித்தி இறந்துள்ளதால் இவரது உடல் வெங்கட்ட சமுத்திரம் பகுதியில் உள்ள இஸ்லாமியர் கல்லறை தோட்டத்தில் காவல் துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகின்றது