திண்டுக்கல் மாவட்டத்திற்கு அடையாளமாகவும்,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் இருப்பிடத்திற்கு எதிரே உள்ள பேருந்து நிலையத்தில்
பொது கழிப்பறைகள் அசுத்தமாகவும் துர்நாற்றமும்,கழிவுநீர் குட்டை போல காட்சியளிக்கிறது.
பல்லாயிரக்கணக்கான மக்களின் பயன்பாட்டில் இருக்கும் பொதுக்கழிப்பிடத்தையும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தையும் சுத்தம் செய்து சுகாதாரத்தை பேணி காக்க திண்டுக்கல் மாநகராட்சி துணை ஆணையரிடம் நாம்தமிழர் கட்சி திண்டுக்கல் தொகுதி சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
