திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக மாலை அணிவிக்கப்பட்டன.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற விழாவின் தலைமையாக மேற்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரமணி நகரத் தலைவர்
முத்து விஜயன் மாவட்டத் துணைத் தலைவர் முருகானந்தம் மாவட்ட பொது செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சுந்தர், மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நேரு, ஊடகப்பிரிவு பாலதண்டபாணி
சமூக அறக்கட்டளை தலைவர் செந்தில்குமார் மாவட்ட செயலாளர் பிரேம்குமார் மகிளா காங்கிரஸ் திவ்யபாரதி சிறுபான்மை பிரிவு ஹக்கீம் இளைஞர் காங்கிரஸ் பாலமுருகன் நகர செயலாளர் தியாகராஜன் நகர செயலாளர் சாகுல்ஹமீது, ரகுமான், குழந்தைவேலு, கதிரேசன், செல்வம், பாப்புச்சாமி,கணேசன், ஜெயக்குமார், முத்து, ஆறுமுகம், குணசேகரன், சுப்பிரமணியன், லோகநாதன், பாஸ்கரன், சரவணன், குமரேசன், நேதாஜி, கணபதி, செல்வி,ரேவதி, முருகேசன், உஷா, பாக்கியத்தம்மாள், முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு காந்தி ஜெயந்தி விழா நிகழ்ச்சி நடைபெற்றன..