விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பிஏசி ராமசாமி ராஜா தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டமும், ராஜபாளையம் ரோட்டரி சங்கமும் இணைந்து துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர். இருப்பு பாதை மற்றும் சுற்றியுள்ள புதர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
ரோட்டரி. தலைவர் கவிஞர் ஆனந்தி. மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணிகள் பொறுப்பாளர்கள். மாணவர்கள்.உட்பட பலர் கலந்து கொண்டனர்