திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் இயங்கி வரும், பயணிகள் கம்பி வட ஊர்தி (Ropecar) வருடாந்திர பராமரிப்பு பணி காரணமாக, எதிர்வரும் 07.10.2024 முதல் 40 நாட்களுக்கு பக்தர்களின் பயன்பாட்டிற்கு இயங்காது.
என்ற விபரம் பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை , மற்றும் மின் இழுவை ரயிலை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தல்.
