திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சாரு ஸ்ரீ,
அவர்களை. திருவாரூர் வைர விழா கண்ட ராஜ குலத் தோர் மகா சங்கத்தின் . பொதுச்செயலாளர் R. குழந்தை வேலு அவர்கள் தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
ஜாதி சான்றிதழில். ஜாதி அட்டவணை 85.வரிசை எண் 38. ல் உள்ள உட்பிரிவில் அரசாணையின்படி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த வண்ணார் அல்லது (சலவை தொழிலாளர்) என வரும் ஜாதி சான்றிதழ்களை விரும்பி கேட்பவர்களுக்கு உட்பிரிவில் குறிப்பிட்டுள்ளது .
போல் ராஜ குல என எங்களுக்கு ஜாதி சான்றிதழில் வழங்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியர்களுக்கும் சுற்றறிக்கை வழங்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி எடுத்து கோரி மனு அளித்த போது எடுத்த படம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மனுவை பெற்றுக் கொண்டு கனிவோடு படித்து பார்த்தார். நிச்சயமாக பரிசிளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார். இதில் கலந்து கொண்ட சங்க நிர்வாகிகள்,சங்கத்தின் செயல் தலைவர்,
S. முத்தையன், சங்க பொருளாளர்
J .நடராஜன், சங்க துணைச் செயலாளர் P.செல்வராஜ், சங்கத் துணைத் தலைவர் வேலா செந்தில் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்,